நீண்ட நாட்களாக எனது வேலை/தொழில் பற்றி எழுதலாம் என்று எண்ணம்..
ஒரே ஒரு சின்ன தயக்கம் தான் … நம்மள பத்தி 4 பேர் நல்லவிதமா சொல்ல மாட்டாங்க .. but நாமளே …எப்படின்னு …..
மனதில் இருக்கும் பக்கங்கள் /புலம்பல்கள்….
1) MBA படிப்பும் அதன் மானக் கேடுகளும் ….( கற்றது தமிழ் மாதிரி; கற்றது MBA..)
2)கையில பை; கழுத்துல டை ; வாய்ல பொய்..
People call it sales, but to you it is …… LIFE